க.பரமத்தி: சேலம் மாவட்டம், மாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யன்துரை, 29. இவர் பவுத்திரத்தில் கிரஷர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த, 19ம் தேதி மாலை, 4 மணிக்கு, டி.வி.எஸ்., மொபட்டில், மணிகண்டன் என்பவருடன், க.பரமத்தி ரங்கநாதபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த லாரி மோதியதில், காயம் அடைந்த அய்யன்துரை சம்பவ இடத்தில் இறந்தார். படுகாயமடைந்த மணிகண்டன், கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து க.பரமத்தி போலீஸார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.