சேலம்: சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், கம்ப்யூட்டர் மற்றும் நகை மதிப்பீட்டு பயிற்சி துவங்கப்பட உள்ளது. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் தனஞ்செயன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், ஆறு மாத கால அளவிலான டி.சி.ஏ., கம்ப்யூட்டர் டிப்ளமோ பயிற்சிக்கும், மூன்று மாத கால அளவிலான டேலி 9.0 கம்ப்யூட்டர் சான்றிதழ் பயிற்சிக்கும் மற்றும் இரண்டரை மாத கால அளவிலான நகை மதிப்பீட்டு சான்றிதழ் பயிற்சிக்கும், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பயிற்சியில் சேர்ந்து படிப்பதற்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி கல்வித் தகுதியாகும். தனியார் விண்ணப்பதாரர்கள் தவிர கூட்டுறவு சங்க பணியாளர்களும், பயிற்சியில், சேர்ந்து பயன் பெறலாம். விண்ணப்பதாரர்கள் தகவலுக்கு, 0427-2240944 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.