district news | நங்கவள்ளியில் பிப்., 25 மின்தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நங்கவள்ளியில் பிப்., 25 மின்தடை

Added : பிப் 22, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: நங்கவள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், பிப்ரவரி, 25ம் தேதி, மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு மின்சாரவாரியத்தின், ஜலகண்டாபுரம் உதவி செயற்பொறியாளர் சரவணகுமார் விடுத்துள்ள அறிக்கை: நங்கவள்ளி துணை மின் நிலையத்தில், பிப்ரவரி, 25ம் தேதி, மின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. நங்கவள்ளி, வனவாசி, வீரக்கல், சூரப்பள்ளி, குட்டப்பட்டி, சோரகை, மானாத்தாள், குப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், அன்று காலை, 9 மணி முதல் மாலை, 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ள.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை