பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே நடந்து சென்ற தறித் தொழிலாளி மீது லாரி மோதியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பள்ளிபாளையம்
அருகே ஒட்டமெத்தையை சேர்ந்தவர் தறித்தொழிலாளி சரவணன், 35. அவர், நேற்று
காலை, 10 மணியளவில், பள்ளிபாளையம் - சங்ககிரி சாலையில், மாதேஸ்வரன் கோவில்
பஸ் நிறுத்தம் அருகே வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது,
எதிரே வந்த மணல் லாரி, சரவணன் மீது மோதியது. விபத்தில், சரவணன் பரிதாபமாக
உயிரிழந்தார். பள்ளிபாளையம் போலீஸார், லாரி டிரைவர் அழகரசனை கைது செய்து,
விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.