சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அருகில் கடந்த வாரம் தீயில் கருகி இறந்தவர்
குடும்பத்துக்கு, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இழப்பீடு
வழங்கப்பட்டது.
சத்தியமங்கலம் அருகே உள்ளது கே.என்.பாளையம். இங்கு
வசித்தவர் சுப்பிரமணி. இவர் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி
இறந்தார். இதனால் இவர் குடும்பத்துக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ்,
1.2 லட்சம் ரூபாய் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்படி இத்தொகையை
இறந்த சுப்பிரமணியத்தின் மனைவி சாந்தாமணிக்கு காசோலையாக, மாவட்ட பஞ்சாயத்து
தலைவர் செல்வம் மற்றும் பவானிசாகர் எம்.எல்.ஏ., சுந்தரம் ஆகியோர்
வழங்கினர்.
சத்தியமங்கலம் தாசில்தார் கண்ணப்பன், சமூக பாதுகாப்பு திட்ட
தாசில்தார் மீனாட்சிசுந்தரம், சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர்
சவுந்திரராஜன், துணை தாசில்தார் அப்பாச்சியப்பன், வி.ஏ.ஓ., தண்டபாணி
ஆகியோர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.