கோல்கட்டா:முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கங்குலியின் தந்தை சந்திதாஸ் கங்குலி (74) நேற்று மாரடைப்பால் காலமானார்.கோல்கட்டாவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் கிரிக்கெட்டில் கங்குலிக்கு ரோல் மாடலாக திகழ்ந்தார்.அவரது இல்லத்தில் மனைவி மற்றும் இரு மகன்களுடன் வசித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் நெஞ்சுவலி காரணமாக லண்டன் சென்று பைபாஸ் அறுசை சிகிச்சை செய்து கொண்டார்.கடந்த ஜூலையில் நுரையீரல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் நேற்று மீண்டும் நெஞ்சுவலியால் தனது வீட்டில் மரணமடைந்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.