இன்றைய நிகழ்ச்சி 25.2.2013| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி 25.2.2013

Added : பிப் 25, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகங்கை: பொது குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், காலை 11 மணி. ஜெ., பிறந்தநாள் சிறப்பு பூஜை: விஸ்வநாதசுவாமி கோவில், பகல் 12 மணி. தேசிய ஒருங்கிணைப்பு முகாம்: வியான்னி அருட்பணி மையம், காலை 10 மணி. சிறப்பு அபிஷேகம்: கவுரி விநாயகர் கோயில், காலை 8 மணி.காரைக்குடி சரவணா பர்னிச்சர் திறப்பு விழா: கண்ணதாசன் தெரு, காலை 9.30 முதல் 10.30 மணி. காளான் சாகுபடி கருத்தரங்கு: கண்ணதாசன் மணிமண்டபம், காலை 10 முதல் மாலை 4 மணி, ஏற்பாடு: ஐ.ஓ.பி.,. தொழில் முனைவோர் பயிற்சி முகாம்: அழகப்பா பல்கலை அரங்கம், காலை 10 முதல் மாலை 5 மணி. திருப்புத்தூர் ஜெ., பிறந்த நாள் சிறப்பு பூஜை: யோகபைரவர் கோயில், பகல் 12 மணி. மாசி தெப்ப உற்சவம்: சவுமிய நாராயண பெருமாள் கோயில், தெப்பம் சுற்றுதல், பகல் 1 மணி, தெப்பம் கண்டருளல், இரவு 10 மணி. தேவகோட்டை அ.தி.மு.க., பொதுக்கூட்டம்: தியாகிகள் பூங்கா, மாலை 6 மணி. திருப்புவனம் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்: சந்தை திடல், மாலை 6 மணி. அரளிப்பாறை மாசி மக திருவிழா: பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், சிறப்பு அபிஷேகம், காலை 7 மணி, மஞ்சுவிரட்டு, பகல் 1 மணி.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை