வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நீங்கள் சொல்லுவதை பார்த்தால் பல போலீஸ் கோடீஸ்வரர்களை இந்த வருடம் பார்க்கலாம் போல. இன்றைக்கு பதவியில் உள்ள போலீஸ் அதிகாரிகளின் சொத்துக்களை கண்காணிக்க மாவட்ட ரீதியாக ஒய்வு பெற்ற நீதிபதிகளின் கண்காணிப்பில் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். தவறான வழியில் சொத்து சேர்த்த அதிகாரிகளின் சொத்துக்களை(மகள்,மருமகன்,சம்பந்தி பெயரில் சொத்து வாங்கி மாற்றும்) பறிமுதல் செய்ய வேண்டும். இதன் மூலம் தமிழகத்தின் கடனை அடைக்க அரசு முயற்சிக்க வேண்டும். உண்மையான தகவல் தரும் நபர்களுக்கு அரசு விருது வழங்கி அரசு பணியில் சேர்க்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.
எவ்வளவு கேவலமாக இருக்கிறது. இவர்களைப் போன்றோர்களால் நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை எப்படி நல்ல நிலைமையில் இருக்கும். லஞ்சம் வாங்கினால் உடனடி டிஸ்மிஸ் மற்றும் குண்டர் சட்டம் பாய்ந்தால் ஒருவனும் காசு வாங்க மாட்டான். குற்றம் செய்தவன் எவனாக இருந்தாலும் உள்ளே போக வேண்டியதுதான். ஒழுங்காக வேலையும் செய்வார்கள். அப்படி சட்டம் கொண்டு வர யாருக்கு தைரியம் இருக்கிறது.ஆள்பவர்களே லஞ்சத்தில் குளிக்கும்போது இவர்களும் தன் பங்கிற்கு தங்கள் வேலையை காண்பிக்கிறார்கள். மக்களாகிய நாம் திருந்தாதவரை நம் நாட்டை யாராலும் திருத்த முடியாது.
நம்ம பூலீஸ் மந்திரியின் சுத்தம் இப்பவாவது சொம்புகளுக்கு புரியுதா ?? இல்லை, இதுவும் அவகளுக்கு தெரியாமா நடக்குதுன்னு காத்து குத்தப் போறீங்கள ? ஒரு இட மாற்றத்திற்கு பல லட்சங்கள் முதல் சில கோடிகள் வரை லஞ்சம் புரளும் பணி இடங்கள் ஆயிரக்கணக்கில் உள்ள அசிங்கமான துறைகளில் போலீஸ் துறை முதலிடம் வகிக்கிறது.. இதை வளர்த்து விட்டவர் இவர் இல்லை என்று சொல்லி விட்டு நெருப்புக் கோழிகள் போல் தலையை மண்ணுக்குள் புதத்தைதுக் கொண்டு இருட்டில் இருந்தால் இதெல்லாம் தெரியாது தான்.. அன்னை தெரசாவின் வாரிசு போல நாடகம் ஆடிக் கொண்டு, நாட்டை தரிசாக்கிக் கொண்டிருக்கும் கும்பலின் தலைவியை விரட்ட, மக்கள் என்று தான் கண் விழிப்பார்களோ...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.