Advertisement
பிரியங்காவுக்கு அறுவை சிகிச்சை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : மார்ச் 04,2013,23:17 IST
மாற்றம் செய்த நாள் : மார்ச் 05,2013,01:45 IST

புதுடில்லி :காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள், பிரியங்காவுக்கு, 41, டில்லியில் உள்ள, கங்காராம் மருத்துவமனையில், நேற்று பித்தப்பை அறுவை சிகிச்சை நடந்தது.சிறிய அளவிலான இந்த அறுவைச் சிகிச்சைக்குப் பின், அவர் நலமுடன் இருப்பதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. பிரியங்காவை நேற்று, அவரது தாயார் சோனியாவும், சகோதரர் ராகுலும் சந்தித்து நலம் விசாரித்தனர்.சகோதரியை சந்தித்த பின், நிருபர்களிடம் பேசிய ராகுல், ""பிரியங்கா நலமாக உள்ளார்,'' என்றார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (4)
venkat Iyer - nagai,இந்தியா
05-மார்-201307:32:51 IST Report Abuse
venkat Iyer ஏன், அமெரிக்கா போகவில்லையா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
05-மார்-201305:20:09 IST Report Abuse
villupuram jeevithan ஏன் தாயை போல அமெரிக்காவுக்கு ரகசியமாக போய்வரலாமே?
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Pamaran A - chennai,இந்தியா
05-மார்-201309:30:19 IST Report Abuse
Pamaran Aஇது பிரியங்கா-வின் சொந்த விஷயம். இதை நக்கல் செய்வதும் கருத்து எழுதுவதும் அசிங்கம் -villupuram jeevithan - புரிந்து கொள்ளுங்கள்...
Rate this:
2 members
0 members
2 members
Share this comment
05-மார்-201313:34:55 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் நக்கல் பண்ணா அசிங்கம் ஆனா இவர் கணவர் ராபர்ட் அரசு நிலம் அபகரித்து ஆட்டயப் போட்டால் தப்பில்லை அப்படித்தானே அது அசிங்கமில்லையா?...
Rate this:
2 members
0 members
3 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.