திருவனந்தபுரம்: வன்முறை, குண்டுவெடிப்பு , உயிர்பலி ஆகிய சம்பவங்களால் பாகிஸ்தான் ஜுராசிக் பார்க் போன்று மாறி வருகிறது என மார்க்கண்டேய கட்ஜு கூறினார்.கேரளாவின், திருவனந்தபுரத்தில் ராஜிவ்காந்திநினைவு கருத்தரங்கம் நடந்தது இதில் பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்க்ணடேய கட்ஜு கலந்து கொண்டுஅவர் பேசியதாவது: இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை ஒரு தவறான செயல், ஒன்றாக இருந்திருக்க வேண்டும். ஒன்றிணைந்த இந்தியாவில் மத வெறியும் பயங்கரவாதமும் தலை தூக்கியிருக்க முடியாது.
பிரிவினை எப்போது ஏற்பட்டதோ அப்போதே பாகிஸ்தான் அழிவு தேசமாக மாறிவிட்டது. அங்கு தினம் தினம், வன்முறை, உயிர்பலி, கலவரம் என அந்நாடு ஒரு ஜுராசிக் பார்க் போன்று மாறி வருகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கட்ஜு அவர்கள் சொல்வது உண்மை என்பதை குறைந்த பட்ச அறிவுடைய யாராலும் குறை கூற முடியாது...(டாஸ்மாக் சரக்கு காரர்கள் சரக்கு இறங்கியவுடன் சரிதான் என்றும் சொல்வார்கள்.) ஒரு மிதியாக மிதித்து பாகிஸ்தானை பிடித்து மூன்று மாநிலமாக பிரித்து இந்தியாவில் சேர்க்காத வரை பாகிஸ்தான் உருப்படாது... இந்தியாவையும் உருப்படவிடாமல் தடுப்பார்கள். பாகிஸ்தானை பிடித்து பொது தேர்தல் வைத்து விருப்பம் சோதித்தால் 90 சதவீதம் இந்தியாவுடன் சேர்வதைதான் தேர்ந்தெடுப்பார்கள்....
இப்பவும் ஒன்னும் கெட்டுப்போய்விடவில்லை ,பாகிஸ்தான் விரும்பினால் இந்தியாவுடன் இப்போதும் இணையலாம் ,அதற்க்கு மக்கள் தடையாக இருக்கமாட்டார்கள் ,அரசியலும் ,மதவாதிகள் மட்டுமே தடையாய் இருப்பார்கள் ,,,,,,,,,,,,,,,வாருங்கள் நண்பரே ,இணைந்து உருவாக்குவோம் ஈடுஇணையற்ற ,அகன்ற பாரதத்தை ,புதிய சக்தியாய் புதிய வல்லரசாய் ,நல்லரசாய் ...............மனமிருந்தால் மார்க்கமுண்டு .
புதிதாக இல்லை என்று பாகிஸ்தான் உதயமானதோ அன்றே அது ஜுராசிக் பார்க் ஆக மாறிவிட்டது. பிரிவினை தவிர்க்க முடியாத ஒன்று இல்லையேல் இன்றும் நாம் அங்கிருப்பவர்களால் ஏற்படுத்தும் இழப்பை சரிசெய்வதிலேயே காலம் தள்ளியிருப்போம் இப்போது ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் இருந்திருக்காது. என்ன ஒன்று அன்று பாகிஸ்தான் எடுத்திருந்த நிலையை இந்தியாவும் எடுத்திருந்தால் இன்று நாம் உலக வல்லரசில் ஒன்றாக ஆகியிருப்போம். காந்தியின் ஒரு தவறு நம் காலம் முழுவதும் தொடர்கிறது தொடரும்.
ஆமாம் தவறுதலாக தேசம் பிரிந்து விட்டது...நித்தம் வெடிக்கின்ற குண்டுகளின் தேசம்..... பரந்த பாரதம் முழுது கேட்டுகொண்டே இருக்கும்...வெள்ளைகாரனுடைய பிரித்தலும் சூழ்ச்சியும் சேர்ந்து பாகிஸ்தானுடைய சம்மதத்துடனே அரங்கேற்றப்பட்ட உடன்படிக்கை தானே தவிர... அவர்கள் ஒருபோதும் இணைந்து வாழ சம்மதித்தது கிடையாது... இனிமேலும்....அவர்களால் சமாதானத்துடனும் நெருங்கவும் முடியாது.... நீங்கள் நினைப்பது போல அவர்கள் இல்லை நாசகார வேலையில் ஈடுபடவும் இனி தயங்க மாட்டார்கள்... அதனால் தான் அணு ஆயுதங்களை நிரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.... நம்மை விட அவர்கள் ரொம்ப எச்சரிகையுடன் ....ஆனால் நாம் ஆயுதத்தை பயன் படுத்த அனுமதி பெறவேண்டும்.... அங்கு அவன் அதை பெற தேவை இல்லை ....இவற்றை எல்லாம் புரிந்து கொண்டு அறிக்கைகள் விடவேண்டும்....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.