இந்தியா ஒத்துழைக்க வேண்டும்: கருணாநிதி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை : இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்தை எண்ணிப்பார்த்து, ஈழத்தமிழர்களை வாழ வைக்க இந்திய அரசு முன் வர வேண்டும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். சென்னையில் இன்று அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானம் நிச்சயம் வெற்றி பெறும். இதற்கு இந்தியாவும் ஒத்துழைக்க வேண்டும் என கூறினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K Sanckar - Bengaluru ,இந்தியா
05-மார்-201318:25:24 IST Report Abuse
K Sanckar கருணாநிதி எதோ இந்திய அரசில் அங்கம் வகிக்காதது போல பேசுகிறார். இத் ஒரு நாடகம். யு பி எ அரசில் கருணாநிதிக்கும் பங்கு உண்டு. இன்று இச்சமயம் கருணாநிதி இலங்கை பிரச்னையை வைத்து மத்திய அரசில் இருந்து விலகட்டும் அவரது கட்சியின் மந்திரிகளை ராஜினாமா செய்ய சொல்லட்டும். உ பி எ அரசு கருணாநிதி சொல்லும் எந்ததீர்மானத்தையும் ஆதரிக்கும். அமெரிக்க தீர்மானம் என்ன? இந்திய அரசே ஒரு தீர்மானம் கொண்டு வரும். இல்லாவிட்டால் மத்திய ஆட்சி கவிழ்ந்து விடும். கருணாநிதி இதை ஏன் செய்ய்யவில்லை எல்லாம் சுயநலம் தான் காரணம் சி பி ஐ என்ற கத்தி கனிமொழி தலை மீது தொங்குகிறது சோனியா எப்போது நினைத்தாலும் அது தாக்கும் எனவே கருணாநிதி சும்மா இருக்கிறார். குடும்ப நலன் சுயநலன் எல்லாம் அரசியலை பாழக்குகிறது . . . .
Rate this:
Share this comment
Cancel
shamsudeen - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
05-மார்-201317:22:54 IST Report Abuse
shamsudeen Thank you for comms
Rate this:
Share this comment
Cancel
Raza - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-மார்-201317:14:14 IST Report Abuse
Raza தலைவரே இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று சொல்லிகிட்டே இருந்தாபோதாது ஆளும் அரசுல நீங்க எங்க, என்ன செய்ய வேண்டும் என்று தெரியாதா ................ சும்மா பீலா மேலே பீலா விடாதீங்க .................
Rate this:
Share this comment
Cancel
Tamilan - Chennai,இந்தியா
05-மார்-201316:32:09 IST Report Abuse
Tamilan நடிகர் நடிகர் நடிகர் நடிகர் தி.மு.க., தலைவர் கருணாநிதி
Rate this:
Share this comment
Cancel
palani - doha, qatar  ( Posted via: Dinamalar Blackberry App )
05-மார்-201315:56:28 IST Report Abuse
palani dont speak Mr. Traitor. you told you will seige SriLankan consulate and now changed it as agitation and moved to safer place. better you stay at home. dont come and talk about Eezham people. this is like "muthalai kanneer"
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்