சர்ச்சைக்குரிய பேச்சு: வருண் விடுதலை| Dinamalar

சர்ச்சைக்குரிய பேச்சு: வருண் விடுதலை

Updated : மார் 05, 2013 | Added : மார் 05, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: கடந்த 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பா.ஜ.,வின் வரூண் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வரூணுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி, அவரை விடுதலை செய்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், மற்றொரு வழக்கில் வரூண் விடுதலை செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை