Advertisement
ஐ.கியூ.,வில் ஐன்ஸ்டீனை முந்திய இந்திய சிறுமி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : மார்ச் 05,2013,15:58 IST
மாற்றம் செய்த நாள் : மார்ச் 05,2013,16:04 IST

லண்டன்: இன்டலிஜென்ஸ் டெஸ்டில், பிரபல விஞ்ஞானிகள், ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரை முந்தி 12 வயது இந்திய சிறுமி சாதனை படைத்துள்ளார். நேகா ராமு என்ற அந்த இந்திய டாக்டர் தம்பதியின் மகள், 162 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார். அவரது வயதுக்கு, இது அதிக மதிப்பெண் ஆகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விஞ்ஞானி ஹாக்கிங், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், விஞ்ஞானி ஐன்ஸ்டின் ஆகியோர் இன்டலிஜென்ஸ் டெஸ்டில் 160 புள்ளிகள் கிடைத்தன.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
Narayanan - Nemathanpatti,இந்தியா
05-மார்-201317:49:11 IST Report Abuse
Narayanan இதற்க்கு அந்த பெண்ணின் பெற்றோருக்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.அதை பின் பற்றிய அந்த பெண்ணிற்கும் நன்றி.ஒருபக்கம் மானம் காற்றில் பறக்கிறது (வீர மங்கை விருது)ஒரு பக்கம் வெற்றி வருகிறது பெருமைப்பட இதை என்னவென்று சொல்வது?
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
K.Sugavanam - Salem,tamilnadu,இந்தியா
05-மார்-201317:40:42 IST Report Abuse
K.Sugavanam இந்தமாதிரி பல குழந்தைகள் பேசப்பட்டன.ஆனால் அவர்கள் வளர்ந்த பின் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரிய வில்லை.அவர்கள் சரியான முறையில் வழி நடத்த பட வில்லையோ என்ற அச்சம் உள்ளது.இத்தகைய இளம் அறிவு ஜீவிகளை கண்டறிவதோடு நில்லாமல் அவர்களின் அந்த திறமையை வளர்க்க அரசுகள் முன் வர வேண்டும்..
Rate this:
0 members
0 members
5 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.