சாவேஸ் உடல்நிலை மோசம் !| Dinamalar

சாவேஸ் உடல்நிலை மோசம் !

Updated : மார் 05, 2013 | Added : மார் 05, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காரகாஸ்: வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு மூச்சுத்திணறலும், புதிய தொற்றும் ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை