ஐதராபாத்: ஆந்திர மாநிலம் இரட்டை குண்டு வெடிப்பு தொடர்பாக சிறப்பு புலனாய்வு கோர்ட் கைது வாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது இந்த தாக்குதலில் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த பயங்கரவாத தலைவன் உள்பட 9 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மாத இறுதியில் ஐதராபாத்தில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பயங்கர குண்டு வெடித்தது, இதில் 20 பேர் வரை கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் தொடர்பு பயங்கரவாதிகள் நடத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தலைக்கு போலீசார் 10 லட்சம் அறிவித்துள்ளளனர், இந்நிலையில் ஐதராபாத்தில் தேசிய புலனாய்வு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த கோர்ட் இந்தியன் முஜாகிதீன் அமைப்பு தலைவர் பட்கல் உள்பட 9 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.