பஞ்சாப் டி.ஜி.பி.,க்கு கால அவகாசம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பஞ்சாப் டி.ஜி.பி.,க்கு கால அவகாசம்

Updated : மார் 05, 2013 | Added : மார் 05, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அம்ரீஸ்டர்: பெண் ஒருவரை போலீசார் பொது இடத்தில் தாக்கினர். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 2 நாளில் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய பெண்கள் ஆணையம், பஞ்சாப் மாநில போலீஸ் டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை