கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் விடுதலை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் விடுதலை

Updated : மார் 05, 2013 | Added : மார் 05, 2013 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: இலங்கை தூதரகத்தை முற்றுகையிட சென்ற மு.க.,ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundaram - Coimbatore,இந்தியா
05-மார்-201319:44:57 IST Report Abuse
sundaram இந்த செய்திதான் எங்களுக்கு தேவை. பின்னாளில் ஸ்டாலின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டிருக்கிறார் என்ற புள்ளி விவர ( நன்றி திரு வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசி) அறிக்கை தயாரிக்க வேண்டுமல்லவா? இலங்கையில் தமிழர்களை கொத்துக்கொத்தாக கொல்லும்போது கடற்கரையில் குளிர் காற்று வாங்கிய ஏமாற்று வேலையை யாரால் மறைக்க முடியும், மறுக்க முடியும்? “உசிரோட இருக்கும்போது ஒரு வாய் சோத்துக்கு உதவாதவன் கருமாதி ஹோமத்துக்கு கால் வீசை நெய் விட்டானாம்” என்பது ஒரு தமிழ் பழமொழி. வேறு எதையோ மறைக்க திசை திருப்ப இந்த டெசோ கூத்தாட்டம்.எதிர்பார்த்தபடியே பக்க வாத்தியங்கள். உண்மையில் இவர்களுக்கு இலங்கை தமிழர்கள் மீதும் ராஜபக்சேயை குற்றவாளிக்கூண்டில் ஏற்ற வேண்டும் என்றும் எண்ணம் இருந்தால் கடந்த நான்கு ஆண்டுகளாக வைகோ குரல் கொடுக்கும்போது அவரை ஏகடியம் பேசியது ஏனோ? மொத்தத்தில் கருணாவின் கதை வசனத்தில் ஸ்டாலின் நடிப்பில் (அழகிரியை ஆட்டத்துக்கு சேத்துக்க மாட்டோம், ஏன்னா அவரு அஞ்ச நெஞ்சரு) உருவான கூத்து இந்த டெசோ.
Rate this:
Share this comment
Cancel
ரகு - chennai ,இந்தியா
05-மார்-201319:30:45 IST Report Abuse
ரகு போராட்டம் வெற்றி ஈழத் தமிழர்களுக்கு ராஜபக்ஷ தனி நாடு கொடுத்து விட்டார். கருணாநிதிக்கு ஈழத் தமிழர்கள் சிலை வைத்து விட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Muthukumar Jeevarathinam - trichy,இந்தியா
05-மார்-201319:07:29 IST Report Abuse
Muthukumar Jeevarathinam நல்லா பாத்துக்குங்க... நான் ஜெயிலுக்கு போறேன்.. ஜெயிலுக்கு போறேன்.. ஜெயிலுக்கு போறேன்..
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
05-மார்-201317:18:22 IST Report Abuse
K.Sugavanam பல தலைவர்கள் பல நாட்களா இதை தான் திறம்பட செய்து வரும்போது ஸ்ராலினுக்கு மட்டும் சேனல் நாலு போகஸ் லைட் அடிப்பதேன்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை