சென்னை: இலங்கைக்கு எதிராக போராட்டம் நடத்திய ஸ்டாலினுக்கு சேனல் 4 நிறுவனர் வாழ்த்து தெரிவித்துள்ளார். போராட்டத்தை அறிவித்த கருணாநிதிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாய் பந்தல் போட்டால் இவர்களுக்கு பிடிக்குமோ அல்லது மூக்கு புடைக்க பேசி..... வெறியை RATHTHATHIL கலக்கும் அளவிற்கு ......தீயில் எரிபவர்களிடம் குளிர் காய வேணுமா... ஈழ தமிழன் விவேகத்துடன் லண்டன்.. அயர்லாந்த்..பிரான்ஸ் ,,இங்கிலாந்த்...நார்வே ..ஆஸ்திரேலியா ,,அமெரிக்கா,,,கனடா ,,,,மட்டற்ற ஐரோப்பா நாடுகளில் இருந்துகொண்டு போராடுகிறார்கள் .... உடலில் தீ வைத்து கொண்டா... அவனுக்கு தெரியும் ,,,,உலக நாடுகளை தன் வசப்படுத்த... இங்குள்ளவர்களுக்கும் தெரியும் அரசியல் நடத்த... ஊளையிடும் நரிகளால் ஒன்றும் செய்ய முடியாது என்பது உலக மொழி....
செனல் 4 நிறுவனர் ஒன்னும் முட்டாள் அல்ல ஈழத் தமிழர்களுடன் நெருங்கி பழகும் அவர் கருணாநிதி பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பார். கருணாநிதியின் உண்ணாவிரத்தத்தை கண்டித்தவர். ஈழத் தமிழர்கள் 100 % கருணாநிதியை எதிர்ப்பவர்கள் ஸ்டாலினை ஈழத் தமிழ் பெண்கள் கேள்வி கணைகளால் துளைத்து எடுத்தார்கள். பதில் சொல்ல முடியாத ஸ்டாலின் தப்பி ஓடியதை நேரில் கண்ட சாட்சிகள் உள்ளன. அண்மையில் யாழ்ப்பான மக்கள் BBC க்கு வழங்கிய பேட்டியில் 100 % எதிர்த்து குரல் கொடுத்தார்கள். உண்மை இப்படி இருக்க நிச்சயம் ஸ்டாலினை வாழ்த்த இடமில்லை. இது நாடகம் என்பது அவர்களுக்கும் நன்றாக தெரியும். இந்த செய்தியில் எங்கோ தவறு நடந்துள்ளது என்பதனை சுட்டி காட்ட விரும்புகின்றேன்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.