காஷ்மீரில் போராட்டம்: துப்பாக்கிச்சூடு | Dinamalar

காஷ்மீரில் போராட்டம்: துப்பாக்கிச்சூடு

Updated : மார் 05, 2013 | Added : மார் 05, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஸ்ரீநகர்: அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை கண்டித்து, பாரமுல்லா, ஸ்ரீநகரில் போராட்டம் நடந்தது. ஐதராபாத்தில் காஷ்மீர் மாணவன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாகவும் போராட்டம் நடந்தது. இந்த போராடடத்தின் போது பாரமுல்லாவில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை