இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் அமைப்புகள்| Dinamalar

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் அமைப்புகள்

Added : மார் 05, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கொழும்பு: இலங்கைக்கு வெளியே வாழும் சில அமைப்புகள், நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த விரும்புவதாக அந்நாட்டு ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், விடுதலைப்புலிகளின் ஆதரவுடன் சில அமைப்புகள், இலங்கைக்கு வெளியில் இருந்து கொண்டு இங்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகின்றன. இதன் காரணமாகவே, ஐ.நா., மனித உரிமை கமிஷனில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படுவதாக ஜெகத் ஜெயசூர்யா கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை