கடற்படை ஹெலிகாப்டர் விபத்து| Dinamalar

கடற்படை ஹெலிகாப்டர் விபத்து

Updated : மார் 05, 2013 | Added : மார் 05, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விசாகப்பட்டிணம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் அருகே கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. மொத்தம் 4 பேர் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்துள்ளனர். இவர்களில் 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பேரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை