Advertisement
சி.எம்.சி., மருத்துவமனைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : மார்ச் 05,2013,18:57 IST
மாற்றம் செய்த நாள் : மார்ச் 05,2013,19:12 IST

வேலூர்: வேலூர், சி.எம்.சி., மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வேலூர் சி.எம்.சி., மருத்துவமனைக்கு அடிக்கடி கடிதம் மூலம் வெடி குண்டு மிரட்டல் வருகிறது. மூன்று மாதத்தில், 25 முறை மிரட்டல் கடிதம் வந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் கடிதம் மூலம் வெடி குண்டு மிரட்டல் வந்தது. வெடி குண்டு நிபுணர்கள், பத்து பேர் விரைந்து வந்து சோதனை செய்தனர். வெடி குண்டுகள் எதுவும் சிக்கவில்லை. புரளி என தெரிந்தது. இதனால், நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
IYAPPAN - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-மார்-201319:45:12 IST Report Abuse
IYAPPAN இந்த மருத்துவமனை பேரை கெடுப்பதற்கு என்றே சதி வேளையில் ஈடுபடுகின்றனர்.அண்டை மாநிலங்களில்,வெளி நாடுகளில் இருந்தும் இந்த மருத்துவமனிய நாடுகின்றனர். சமிபத்தில் கூட மலையாள காமெடி நடிகர் ஜகதீஷ் ஒரு சாலை விபத்தில் மரணத்தின் விளிம்பில் இருந்து மீட்டு இப்போது நலமாக திரும்பி இருக்கிறார்.இதனாலே இம்மருத்துவமனை கேரளவில் பெரிதாக பேசபடுகிறது .
Rate this:
0 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.