ஜெனிவா: இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் நடைமுறை சார்ந்ததாக இருக்குமேயன்றி, வலுக்கட்டாயமாக நிவாரணம் தேடும் தீர்மானமாக இருக்காது என கூறப்படுகிறது. மேலும், சர்வதேச சமுதாயத்திற்கு இலங்கை அளித்த உறுதிமொழிகளை அந்த நாடு நிறைவேற்றாததாலும், இலங்கையின் நடவடிக்கைகளில் சர்வதேச நாடுகள் தலையிட முடியாத அளவில் இந்த தீர்மானம் இருப்பதாலும், தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.