மதுரை: மதுரை அருகே மணல் லாரி சக்கரத்தில் சிக்கி தாய், மகள் பலியானார்கள். மதுரை மாவட்டம், கருப்பாயூரணி நடுத்தெரு சேர்ந்தவர் ஜீவா(32) இவர் இதே பகுதியில் பலசரக்கு கடை வைத்துள்ளார். மனைவி பாண்டி மீனா(27), மற்றும் மகள் காவியா லெட்சுமியுடன்(2), இன்று மாலை டூவிலரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே மணல் லாரிக்கு வழிவிடுவதற்காக ஒதுங்கிய போது மணல் சறுக்கி லாரி சக்கரத்தினுள் விழுந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே தாய், மகள் பலியானார்கள். ஜீவாஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கருப்பாயூரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.