பாதுகாப்புக்கு 115.7 பில்லியன் செலவிட சீனா முடிவு| Dinamalar

பாதுகாப்புக்கு 115.7 பில்லியன் செலவிட சீனா முடிவு

Updated : மார் 05, 2013 | Added : மார் 05, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பீஜிங்: சீனா தனது ராணுவத்திற்காக 115.7 பில்லியன் டாலர்களை செலவிட முடிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 10.7 சதவீதம் அதிகம். கடந்தாண்டு 106.4 பில்லியன் டாலர்களை சீனா தனது ராணுவத்திற்காக செலவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியா தனது பட்ஜெட்டில் ராணுவத்திற்கு ஒதுக்கிய நிதி 37.4 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை