Advertisement
ஜெருசலேம் பயணத்திற்கு 891 பேர் விண்ணப்பம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : மார்ச் 05,2013,21:35 IST
மாற்றம் செய்த நாள் : மார்ச் 05,2013,21:36 IST

தூத்துக்குடி: ""ஜெருசலேம் செல்ல, இதுவரை 891 கிறிஸ்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர்,'' என, தமிழக சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பிரகாஷ் தெரிவித்தார். தூத்துக்குடியில் அவர் கூறியதாவது: கிறிஸ்தவர்கள் புனித தலமான ஜெருசலேம் சென்று வர, தமிழக அரசு ஒரு நபருக்கு, 20,000 ரூபாய் நிதிஉதவி வழங்குகிறது. இரண்டு ஆண்டுகளில், 1,000 பேரை, அங்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. அப்புனிதப் பயணித்திற்கு, இதுவரை, 891 பேர் விண்ணப்பித்துள்ளனர். முதற்கட்டமாக, 42 பேர், அங்கு அனுப்பப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Minnal - Doha ,கத்தார்
06-மார்-201311:22:53 IST Report Abuse
 Minnal நமது அண்ணன் மரியா அல்போன்ஸ் அவர்கள் பதிவு செய்து விட்டாரா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.