Portfolio of Panabaka Lakshmi re-allocated | இணை அமைச்சருக்கு கூடுதல் பொறுப்பு| Dinamalar

இணை அமைச்சருக்கு கூடுதல் பொறுப்பு

Updated : மார் 05, 2013 | Added : மார் 05, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி:மத்திய இணை அமைச்சரிடம் கூடுதலாக ஜவுளித்துறை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ராஷ்டிரபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசனையின் பேரில் தற்போதுள்ள பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் பனபாக லெட்சுமியிடம், ஜவுளித்துறையும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இருத்துறைகளுக்கும் இணை அமைச்சராக பொறுப்பேற்கிறார்.இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை