பாலிவுட் நடிகையிடம் அமலாக்கத்துறை விசாரணை| Dinamalar

பாலிவுட் நடிகையிடம் அமலாக்கத்துறை விசாரணை

Added : மார் 05, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மும்பை: பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தாவிடம் அமாலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். ஐ.பி.எல். போட்டிகள் விரைவில் துவங்கஉள்ளன.இதில் பஞ்சாப் அணியின் உரிமையாளரான நடிகை ப்ரீத்தி ஜிந்தாவிடம் அமலாக்கத்துறையினர் இன்று விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் ஐ.பி.எல். அணியை ஏலம் எடுக்கும் அளவிற்கு நிதி ஆதாரம் எப்படிவந்தது குறித்து விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivakumar Manikandan - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
06-மார்-201300:44:43 IST Report Abuse
Sivakumar Manikandan Boy frind kodutharu ..............
Rate this:
Share this comment
Cancel
hari - Chennai  ( Posted via: Dinamalar Android App )
06-மார்-201300:30:46 IST Report Abuse
hari இது ஐந்து வருடங்களுக்கு முன் கேட்டுருக்கப்பட வேண்டிய கேள்வி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை