Advertisement
லஷ்கர் இ தொய்பா தலைவரை சந்தித்தார் ; யாசின் மாலிக் வீட்டுக்காவலில் வைப்பு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

10 மார்
2013
15:43
பதிவு செய்த நாள்
மார் 10,2013 15:41

புதுடில்லி : ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பான விடுதலை இயக்க முன்னணி தலைவர் யாசின் மாலிக் போலீசாரால் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்படுகிறார். பொடா, தடா, ஹவாலா , கொலை உள்ளிட்ட 38 கிரிமினல் வழக்கு பதியபப்ட்டுள்ள மாலிக் சமீபத்தில் லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ்சையீதை சந்தித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதி ஹபீஸ் சையீது :



யாசின்மாலிக் மீது பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்றவன் என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. கடந்த வாரம் இவர் பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டார். இங்கு பல இந்திய எதிர்ப்பாளர்களை சந்தித்ததில் ஹபீஸ் சையீதும் ஒருவர். இவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தான் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது.


இந்நிலையில் மாலிக் நேற்று டில்லி திரும்பினார். இன்று ஸ்ரீநகர் வந்து இறங்கியதும் இவரை சுற்றி வளைத்து கைது செய்ததாக கூறப்படுகிறது. இவர் வீட்டுக்காவலில் வைக்கப்படுவார் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.


பார்லி., தாக்குதல் வழக்கில் குற்றவாளியான அப்சல் குரு தூக்கிற்கு மாலிக் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இவர் பாகிஸ்தான் பயணத்திற்கு சிவசேனா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மாலிக் கைது செய்ப்பட்டுள்ளார்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
11-மார்-201316:30:00 IST Report Abuse
dori dori domakku dori வட்டத்துக்குள் ஒரு சதுரம் - தினமலர் போட்டோ அப்படி இருக்கு
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Prabu.KTK - Coimbatore,இந்தியா
11-மார்-201315:59:38 IST Report Abuse
Prabu.KTK இந்தியா ஜன நாயக நாடா காங்கிரஸ் மானமுள்ள ஒரு கட்சியயா ?? ? வெட்கம். ஒரு தீவிரவாதிய புடிச்சு தூக்குல போட "வக்கு" இல்லை, வீட்டுக் காவலாம் வீட்டுக் காவல்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
11-மார்-201313:26:37 IST Report Abuse
Ravichandran இவனுக்கு மட்டும் எதுக்கு வீட்டு காவல்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
11-மார்-201311:39:25 IST Report Abuse
Nallavan Nallavan காஷ்மீருக்குத் தனிச் சட்டம் ... தனிச் சலுகைகள் இதெல்லாம் நிறுத்தப்படவேண்டும் ....
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
11-மார்-201309:17:32 IST Report Abuse
Swaminathan Nath இவனை விட்டு வைப்பது இந்தியாவிற்கு ஆபத்து, தீவிரவாத இயக்கங்களோடு தொடர்பு உள்ள அனைவரையும் கடுமையாக தண்டிக வேண்டும்,
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Raja Singh - Chennai,இந்தியா
10-மார்-201317:42:45 IST Report Abuse
Raja Singh ஓஹோ அப்படியா ...
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Cancel
Tamilarasu Rajakkili - jeddah,சவுதி அரேபியா
10-மார்-201316:35:01 IST Report Abuse
Tamilarasu Rajakkili இதைதான் குசும்பு என்று சொல்வார்கள்... தனது மரியாதையை சரியாக காத்துக்கொள்ளவேண்டும்... இப்போது வீட்டுக்காவல் ஆகிவிட்டதா... இனி விசாரணை... எனையா இந்த வம்பு.... ஆக விட்டால் போதும் என்ற நிலைதான்....
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.