உடையார்பாளையம்: போலீஸ்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஜெயங்கொண்டத்தில் போலீஸ் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரன் தலைமை வகித்தார். இதில் எஸ்.ஐ.,க்கள் காமராஜ், ரங்கராஜ், போக்குவரத்து எஸ்.ஐ., பொன்னுவேல் மற்றும் போலீஸார், ஆட்டோ, வேன் டிரைவர்கள், உரிமையாளர்கள் பங்கேற்றனனர். மேலும் சாலையில் சென்றவர்களுக்கு சாலைவிதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர். வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டினர். இறுதியில் எஸ்.ஐ., ரபீக் உசேன் நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.