புதுடில்லி : குறிப்பிட்ட 7 மண்டலங்களில் 3ஜி சேவையை நிறுத்த ஏர்டெல் நிறுவனத்தை மத்திய தொலைத்தொடர்பு துறை கேட்டுக் கொண்டுள்ளது. 3ஜி சேவையில் ரூ.350 கோடி வரை பாக்கி உள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தொலைதொடர்பு துறை தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் ஏர்டெல் ஏற்கனவே மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டின் மொத்தமுள்ள 22 தொலைத்தொடர்பு மண்டலங்களில் 13 மண்டலங்களுக்கான 3ஜி சேவை உரிமத்தை ஏர்டெல் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.