2ஜி ஊழல்:கனிமொழி பெயர் நீக்கம்?| Dinamalar

2ஜி ஊழல்:கனிமொழி பெயர் நீக்கம்?

Updated : மார் 16, 2013 | Added : மார் 16, 2013 | கருத்துகள் (33)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திமுக எம்.பி., கனிமொழிக்கு எதிராக சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கில், நேற்று நடைபெற்ற விசாரணையில் எதிர்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சாட்சிகள் பலவீனமாக உள்ளதாக சிபிஐ கோர்ட் தெரிவித்துள்ளது. இதில் அவர் ஈடுபடவில்லை என சிபிஐ சிறப்பு கோர்ட் தெரிவித்துள்ளது. இதனால் 2ஜி வழக்கில் இருந்து கனிமொழியின் பெயர் நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பொன்மலை ராஜா - திருச்சி, ,இந்தியா
17-மார்-201301:37:52 IST Report Abuse
பொன்மலை ராஜா டெசோ வெற்றி பெற்றுவிட்டது ... இனி மீண்டும் இன விரோதப் போக்குத் தொடரலாம் ... "மாணவர் போராட்டத்தைத் தூண்டிவிடுவது அதிமுக", "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது" என்றெல்லாம் அறிக்கைகள் வரலாம் .... கருணா குடும்ப ஆதரவாளர்கள் ராஜபட்சேவுடன் மீண்டும் கை குலுக்கி, சால்வை அணிவித்து, அன்பளிப்புக்களை அள்ளிக் கொண்டு வரலாம்...
Rate this:
Share this comment
Cancel
VAAGUNAN - MIMISAL  ( Posted via: Dinamalar Android App )
16-மார்-201319:21:13 IST Report Abuse
VAAGUNAN இப்ப புரியுதா இலங்கை பிரச்சனையில் தி்முக காட்டிய தி்டீர் ஆர்வம் எதனாலென்று?
Rate this:
Share this comment
Cancel
Anees khan,..Thinaikulam,..Ramnad-dt - jeddah,சவுதி அரேபியா
16-மார்-201318:03:25 IST Report Abuse
Anees khan,..Thinaikulam,..Ramnad-dt பணம் வேலை செய்ய ஆரம்பிச்சிருச்சு..
Rate this:
Share this comment
Cancel
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
16-மார்-201317:16:18 IST Report Abuse
Shaikh Miyakkhan இதுக்கு தான் சட்டம் ஒரு இருட்டறை என்று அண்ணா சொன்னாரோ ?
Rate this:
Share this comment
Cancel
Tamilan - Chennai,இந்தியா
16-மார்-201316:58:56 IST Report Abuse
Tamilan நாளைய கலைனர் அறிக்கை: மத சார்பற்ற ஆட்சி அமைய தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை ஆதரிப்போம்............எங்கள் கூட்டனி வெற்றி கூட்டனி
Rate this:
Share this comment
Cancel
balamurugesan sivaperumal - London,யுனைடெட் கிங்டம்
16-மார்-201316:52:37 IST Report Abuse
balamurugesan sivaperumal இனி புடம் போட்ட தங்கமா பாராளுமன்ற தேர்தலில் போட்டி போடலாம். காங்கிரச்காரனோட சண்டை போட்ட மாதிரி காமிச்சு ஒரு பத்து சீட்டு ஜெயிச்ச அப்புறமா காங்கிரஸ் காரன் கூட சேர்ந்து ஐந்து மந்திரி சீட் வாங்கலாம்...........
Rate this:
Share this comment
Cancel
வாசுதேவன் - சென்னை,இந்தியா
16-மார்-201315:09:32 IST Report Abuse
வாசுதேவன் "2G " யா ..? அப்படின்னா..?
Rate this:
Share this comment
Cancel
naagai jagathratchagan - mayiladuthurai ,இந்தியா
16-மார்-201314:59:57 IST Report Abuse
naagai jagathratchagan தப்பித்து வந்தேனம்மா ...பாவிகள் பிடியில் சிக்காமல் தப்பித்து வந்தேனம்மா ...மத்தியில் போட்ட கணக்கொன்று ..மாநிலம் சொன்ன கணக்கொன்று ...இரண்டுமே தவறானது ..அப்பா சொன்ன கணக்கிற்கே விடை வந்ததே ...திஹாரில் சிறை வைத்த கணக்கிற்கும் பொல்லாதவர்கள் பதில் சொல்ல வேண்டுமே ...காலம் கற்பிக்கும் பாடமே இது
Rate this:
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
16-மார்-201314:46:36 IST Report Abuse
amukkusaamy பிச்சை எடுத்தும் பிழைக்கலாம் .... பிச்சையை மிரட்டியும் வாங்கிப் பிழைக்கலாம் ..இதெல்லாம் ஒரு வெக்கம் மானம் சூடு சுரணை ரோஷம் ஏதும் இல்லாத கூட்டம்
Rate this:
Share this comment
Cancel
K.SURIYANARAYANAN - chennai,இந்தியா
16-மார்-201314:29:31 IST Report Abuse
K.SURIYANARAYANAN அட பாவிகளா 2G ஊழல் யார் தான் செய்தார்கள். கைபிள்ளை (சிபிஐ) நீங்கள் சொல்வது உண்மையா. இதனை நாளும் தொடர் ( சீரியல்) நாடகம் தான் நடந்துதா. அல்லது பணம் கொடுத்து வங்கிவிடார்களா. கைபிள்ளை இனிமல் இந்தியர்கள் யாரும் உன்னை நம்ப மாட்டார்கள். கதாநாயகி வெளியில் வந்துவிட்டால் கதாநாயகனும் வந்து விடுவாரே. இந்தியாவில் அப்படிப்பட்ட ஊழல் எதுவும் நடக்கவில்லை அப்படிதானே கைபிள்ளை. உங்கள் புலனாய்வு சுத்தமாக பொய்த்துவிட்டது . நன்றி கைபிள்ளை (சிபிஐ) அவர்களே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை