சென்னை: ஐகோர்ட் துவங்கி, 150 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, அங்கு நினைவுத் தூண் அமைக்கப்படும் என, கடந்தாண்டு முதல்வர் அறிவித்தார். இந்நினைவுத் தூண் திறப்பு விழா, ஐகோர்ட் வளாகத்தில் நேற்று நடந்தது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சதாசிவம், இக்பால், இப்ராகிம் கலிபுல்லாகான், ஐகோர்ட் தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் ஆகியோர், 150வது நினைவு வளைவைத் திறந்து வைத்தனர். அதேபோல், ஐகோர்ட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அசோகர் நினைவுத் தூணையும், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் திறந்து வைத்தனர். விழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், நீதிபதிகள் கலந்து கொண்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
This is not important for the court and which is not proud to the court, its no wounder some cases still ping since 150 years back may be those generations are dead, or no money to continue the case. IS the lawyers are paying tax, so whose money is used for this court arch. People will happy when no case is appealed for supreme court, and no case is delayed more than 2 years. We have sufficient judges in court to solve all public issues. Insufficient judges in the court lot of ping cases in the court, wastage of money in the court then which is celebration, no good public like these kind of expenses. wasting public money.
தமிழின தலைவராக இருந்தால், சட்ட கல்லூரி மாணவர்கள் கொலைவெறி மோதல் வளாகம், தன் முன்னிலையில், வழக்கறிஞர் கள் மேல் நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதல் மண்டபம், நெல்லையில் காவல் துறை ஆய்வாளர் குண்டெறிந்து கொல்லப்பட்டபோது அதை அங்கு இருந்த அமைச்சர் வேடிக்கை பார்த்த நினைவு கேளிக்கை மண்டபம், என்று பலதரப்பட்ட மண்டபங்களை கட்டி கொண்டாடி மகிழ்வார்.....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.