Advertisement
சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு இத்தாலி பதிலடி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:கேரள மீனவர்கள் இருவர், இத்தாலி கடற் படையினரால், சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக, இத்தாலி வீரர்கள் 2 பேர், கைது செய்யப்பட்டனர்.அங்கு நடக்கும் தேர்தலில் ஓட்டுப் போட, 2 வீரர்களையும், பரோலில் செல்ல, சுப்ரீம் கோர்ட் அனுமதித்தது.ஆனால், "அவர்களை, மீண்டும் இந்தியாவுக்கு அனுப்ப மாட்டோம்' என, இத்தாலி அரசு, திடீரென பல்டி அடித்தது. இந்த விவகாரத்தால், இத்தாலி தூதர், இந்தியாவை விட்டு வெளியேற, சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.இந்நிலையில், இத்தாலி அரசு, தன் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் உள்ள இத்தாலி மக்களும், இந்தியாவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ள இத்தாலி மக்களும், மிகவும் கவனமாகவும், உஷாராகவும் இருக்க வேண்டும். கேரள மாநிலத்துக்கு செல்லும்போது, மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு, இத்தாலி அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Chennai,இந்தியா
17-மார்-201308:17:30 IST Report Abuse
Kumar அவங்க சொல்றதுக்கு ஏற்றார்போல மத்தியபிரதேசத்துல நடந்து போச்சே பெண்களை போற்றும் நாடு இப்படியா இருக்க வேண்டும்?தண்டனையை கடுமையாக ஆக்காவிட்டாலும் பரவாயில்லை. சீக்கிரமாக கொடுக்கலாமே வக்கீல்கள் இவர்களுக்கு ஆஜராகாமல் ஒதுங்கினால் நன்றாக இருக்குமே ஆதங்கம்தான் இப்படி எழுதுகிறேன். குமார்
Rate this:
1 members
1 members
8 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.