சுவிஸ் பேட்மின்டன்:செய்னா தோல்வி| Dinamalar

சுவிஸ் பேட்மின்டன்:செய்னா தோல்வி

Added : மார் 17, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பசல்:சுவிஸ் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் அரையிறுதியில் இந்தியாவின் செய்னா தோல்விடைந்தார். செய்னா, சீனாவின் ஷிஜியன் வாங்கை சந்தித்தார். முதல் செட்டை வாங் கைப்பற்றினார். அடுத்து 2வது செட்டை செய்னா கைப்பற்றினார்.இறுதியில் 21-11,10-21,21-09 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை