புதுச்சேரி: இலங்கை தமிழர் பிரச்னைக்கு ஆதரவாக , புதுச்சேரி கம்பன் கழகத்தில் உள்ள மத்திய அமைச்சர் நாராயணசாமியின் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக வேல்முருகன் தலைமையிலான தமிழர் வாழ்வுரிமை கட்சி அறிவித்திருந்தது. இதன்படிஅக்கட்சியினர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த போது, அங்கிருந்த காங்கிரஸ் கட்சியினர், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டினர். போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.