Advertisement
திருத்தப்பட்ட மூன்றாவது தீர்மானம் தாக்கல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

ஜெனீவா: இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக திருத்தப்பட்ட மூன்றாவது வரைவு தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்துள்ளது. முதல் தீர்மானத்தில் 5 தீர்மானங்கள் இடம் பெற்றிருந்தன. தற்போது, மூன்றாவது தீர்மானத்தில் கூடுதலாக ஒரு தீர்மானம் சேர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மீண்டும் திருத்தப்பட்ட நான்காவது தீர்மானத்தை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனிடையே இந்த தீர்மானம் மீதான ஓட்டெடுப்பு வரும் புதன் அல்லது வியாழன் அன்று நடைபெறும் என தெரிகிறது. தீர்மானத்துக்கு ஆதரவாக 30 நாடுகளும், எதிராக 10 நாடுகளும் உள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arul - Singapore  ( Posted via: Dinamalar Android App )
17-மார்-201317:39:03 IST Report Abuse
Arul அங்கே பார் தம்பி ஒரு ஒளி தெரிகிரது அதுதான் வருகின்ற வெள்ளி நம்பி இருப்போம் தம்பி நமக்கு விடிவெள்ளி என்று புரட்சி பொங்கி வரட்டும் வாசலில் கண் விழித்துக்காத்தி்ருப்போம்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.