மத்திய அரசு புறக்கணிக்கிறது: நிதீஷ்| Dinamalar

மத்திய அரசு புறக்கணிக்கிறது: நிதீஷ்

Updated : மார் 17, 2013 | Added : மார் 17, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு டில்லியில் நடைபெறும் மாநாட்டில் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் பேசினார். அவர் பேசியதாவது: தன் உரிமையை வெல்ல பீகார் முதல் முறையாக களம் இறங்கியுள்ளது. வறுமையால் வாடும் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். சிறப்பு அந்தஸ்து கேட்டு நாங்கள் பிச்சை எடுக்கவில்லை. அது எங்கள் உரிமை. எங்கள் அரசு பல பணிகள் செய்துள்ளது. இருந்த போதும், மத்திய அரசின் உதவி எங்களுக்கு தேவை. மத்திய அரசு தொடர்ந்து எங்களதுகோரிக்கைளை புறக்கணித்து வருகிறது. பிற்படுத்தப்பட்ட மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை. சுதந்திர போராட்டத்தில் பீகார் முக்கிய பங்காற்றியுள்ளது. பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான உரிமையை நிதியமைச்சர் பட்ஜெட் உறுதி செய்துள்ளது என கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை