Advertisement
இந்தியாவுடன் உறவு: சீனப்பிரதமர் விருப்பம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

இந்தியாவுடனான ஒத்துழைப்பை அதிகரிக்க விரும்புவதாக சீனா பிரதமர் லீகிகுயாங் கூறியுள்ளார்.சீனாவின் புதிய பிரதமராக லீ கிகுயாங் வெள்ளிக்கிழமை பதவியேற்று கொண்டார். சீனப்பிரதமர் , பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:ஆசியக் கண்டத்தில் இந்தியாவும், சீனாவும் மிகப் பெரிய சக்தியாகவும், சிறப்பான வளர்ச்சி கொண்டுள்ள நாடுகளாகவும் திகழ்கின்றன. பொது நலன் மற்றும் வளர்ச்சியில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பை விரிவுபடுத்திக்கொள்ள இடமிருக்கிறது. இதன் மூலம், நீடித்த பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை அடைய முடியும். இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்ளவே சீனா விரும்புகிறது. இந்தியாவுடன் எப்போதும் நல்லுறவை வைத்துக்கொள்ள சீனா ஆர்வமாக உள்ளது. என்று அவர் கூறினார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.