சத்துணவு மையங்களுக்கு மிக்சி: முதல்வர் உத்தரவு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சத்துணவு மையங்களுக்கு மிக்சி: முதல்வர் உத்தரவு

Updated : மார் 17, 2013 | Added : மார் 17, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சத்துணவு மையங்களுக்கும், குழந்தைகள் நல மையங்களுக்கும் மிக்சி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து சத்துணவு மையங்களுக்கும் குழந்தைகள் நல மையங்களுக்கும், பிற உபகரணங்கள் உட்பட, மிக்சி வழங்க உத்தரவிட்டுள்ளார். இதற்காக 99,329 மையங்களுக்கு தலா ஒரு மிக்சி வீதம் 99,329 மிக்சிகளை, ரூ.12 கோடியே 36 லட்சத்து 68 ஆயிரம் செலவில் வழங்கிட உத்தரவிட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
17-மார்-201316:42:38 IST Report Abuse
Yoga Kannan அப்படியே மிக்சியோடு சேர்த்து கொஞ்சம் கரண்டும் கொடுங்க.....அப்ப தான் பயனுள்ள திட்டமா இருக்கும் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை