Advertisement
சுவிஸ் பெண் கற்பழிப்பு: 3 பேர் கைது;20 பேரிடம் விசாரணை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : மார்ச் 17,2013,14:50 IST
மாற்றம் செய்த நாள் : மார்ச் 17,2013,16:45 IST

டாட்டியா: சுவிட்சர்லாந்து பெண்ணை கற்பழித்தது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா வந்த சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பெண்ணை, 8 பேர் கொண்ட கும்பல், அப்பெண்ணின் கணவனை தாக்கி கற்பழித்தனர். இந்த பெண் குவாலியரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 20 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
சதீஷ் வரன் - Singapore  ( Posted via: Dinamalar Android App )
17-மார்-201315:42:19 IST Report Abuse
சதீஷ் வரன் தூக்கில் போடும் வரை அடங்க மாட்டார்கள்
Rate this:
0 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.