தர்மபுரி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தர்மபுரி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

Updated : மார் 17, 2013 | Added : மார் 17, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தர்மபுரி: இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவே கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் கல்லூரி மாணவர்கள் கடந்த 3 நாட்களாக உணணாவிரதம் இருந்து வருகின்றனர். இன்று மூன்றாவது நாளாக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து நேற்று 4 மாணவர்களும், இன்று காலை 9 மாணவர்களும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை