அஸ்லான் ஷா ஹாக்கி :இந்தியாவுக்கு 5வது இடம்| Dinamalar

அஸ்லான் ஷா ஹாக்கி :இந்தியாவுக்கு 5வது இடம்

Added : மார் 17, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

இபோ: அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி 5வது இடம் பிடித்தது மலேசியாவில் இன்று நடந்த 5-6வது இடத்துக்கான போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதின. இதில் அபாரமாக ஆடிய இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 5வது இடம் பிடித்தது. பாகிஸ்தான் அணிக்கு 6வது இடம் கிடைத்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை