வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
போன வாரத்தில பந்தை நடத்தியதில் பலத்தை நிருபித்த திமுக, சரியான தருணத்தில் காங்கிரசுக்கு நெருக்கடிகளை கொடுக்கிறது. இன்னமும் 3 மாதத்தில் திமுக , காங்கிரஸ் ஆட்சியை முடித்து விடும். ஆறு மாதத்தில் தேர்தல் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. காங்கிரசுக்கு பலம் குறைகிறது. இது கலைஞ்கரின் ஆட்டம் தொடர்கிறது. மஞசளா இருக்கே இது ஒருவேளை சந்தனம் , என விளையாடிப் பார்த்த காங்கிரசுக்கு....நாம் தொட்டத்து சந்தனமில்ல மனித சாணி என்பது இனி தெரியும். அவர்களால் இனி எதையும் சொல்ல முடியாது. அனுபவிக்கும் நேரம்....
ஒருவர் மீது குற்றம் சாட்ட வேண்டும் என்று கற்பனையாய் எழுதகூடாது. இலங்கை விசயத்தில் தி மு க மிகச் சரியாகத்தான் செயல் படுகிறது, முதலில் தி மு க ஒரு மாநில கட்சி அதன் அதிகாரம் எவ்வளவு, அந்த அதிகாரத்தை கொண்டு எவ்வவு தூரம் செயல்படமுடியும் என்று அனைவருக்கும் தெரியும் ஆனாலும் கருணாநிதி என்னமோ சர்வ வல்லமை படைத்தவர் மாதிரியும், அவரால் ( இலங்கை விசயத்தில் ) முடியாதது ஒன்றும் இல்லை எனவும், அவர் நினைத்திருந்தால் .......... இப்படி நடந்திருக்கும், அப்படி நடந்திருக்கும் என்று எழுதுவது முட்டாள் தனமானது. எப்படியாவது வரும் தேர்தலில் தி மு க வை தோற்கடிக்க சில வர்க்கம் நடத்தும் நிழல் யுத்தம். இதை தமிழர்கள் அனைவரும் மிகச் சரியாக புரிந்துகொண்டுள்ளனர். தேவை இல்லாமல் அநியாயமாய் எழுதவேண்டாம். எல்லாவற்றுக்கும் மேலே, மேலே உள்ளவன் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான்........

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.