புதுடில்லி: டில்லியில், ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகள் அருகே கார்கள் நிறுத்தப்படும் போது, டிரைவர்களின் கவனத்தை திசை திருப்பி, பணம் பறிக்கப்படுவதாக, போலீசாருக்கு ஏராளமான புகார்கள் சென்றன.இதனால், கண்காணிப்பு கேமராக்கள் மூலம், தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதில், திருச்சியை சேர்ந்த, மாரிமுத்து, 31, கிருஷ்ணன், 29 மற்றும் சுப்பிரமணியம், 31 என்ற மூன்று பேர், பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி, பணம் பறித்தது தெரியவந்தது. அவர்களை, கன்னாட் பிளேஸ் போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த மூன்று பேரும், பலரிடமிருந்து, பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.