வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ரத்தம் கொதிக்கிறது இவர்களையும், இவர்கள் போடும் வேஷங்களையும் பார்த்தால். வெள்ளையும் சொள்ளையுமாக வந்துவிட்டார்கள் வெட்டி நியாயம் பேச. இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது ஈழத் தமிழர்களையும் அவர்களின் பிரச்சினைகளையும் பற்றிப் பேச ? குண்டடிப் பட்டு கொத்துக் கொத்தாய் செத்து வீழ்ந்தார்களே அப்போது ஒரு அறிக்கைகூட விடாத இவர்கள், டெல்லிக்கும், சென்னைக்கும் சக்கரத்தை உருட்டிக்கொண்டு பதவிக்காக அலைந்த இவர்களுக்கு இப்போது மட்டும் என்ன அக்கறை வந்து இந்த நாடகத்தை நடத்த வந்திருக்கிறார்கள் ? வந்த விளக்கெண்ணெய்களுக்கு தமிழ் நாடு இந்தியாவில் இருப்பதாக நினைவிலேயே இல்லை. தமிழர்களும் இந்தியர்கள்தான் என்ற எண்ணமும் இல்லை. பக்கத்து மாநிலமான ஆந்திராவின் ஹைதராபாத்தில் குண்டு வெடித்து 17 பேர் செத்த போடுது மட்டும் அவர்களுக்குப் பதறுகிறது. ஆனால், லட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்த கொலைகார ராஜபக்சேவிற்கு திருப்பதியில் பூரண கும்ப மரியாதை இவர்கள் என்ன ஜென்மங்கள் ? எம் தமிழ் மக்களின் மரண ஓலங்கள் இவர்களுக்கு கேட்டகவில்லையா ? அவர்கள் செத்து மிதந்த இந்தியப் பெருங்கடலில் வீசும் ரத்த வாடையும், அம்மக்களுக்காக தீக்குளித்து சாவும் தமிழ்ச் சகோதரர்களின் கருகிய வாடையும் இவர்களுக்கு வீசவில்லையா ? வெட்கக்கேடு. இனி ஏமாறமாட்டான் தமிழன். மண்ணைக் கவ்வுவீர்கள் இனி ஒவ்வொரு முறையும். மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது ஒட்டு மொத்த தமிழர்களுக்கு நீங்களும் உங்கள் கூட்டணிக் கட்சிகளும் செய்த துரோகம்.
அந்த டிராமா எல்லாம், நீங்கள் செய்யும் டிராமாவை யார் கேப்பது. திமுகவை மக்கள் ஒழித்து விட்டார்கள். தினமலர் செய்வது சரியா? மாணவர்கள் போராட்டத்தை பற்றி சிறு செய்தியை போட்டுவிட்டு, அவர்களின் போராட்ட உக்கிரத்தை மறைக்கும் டிராமாவை யார் கேப்பது. // பேச்சு வார்த்தை என்ற பெயரில் நடந்த இந்த, "டிராமா' இலங்கை தமிழர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .// ஏன் உள்ளூர் தமிழர்களுக்கு அதிர்ச்சி ஏற்படவில்லையா ?. அரசியலில் நாடகமாடும் கருணாநிதி அவர்களுக்கும், உங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
காங்கிரஸ் இந்த வயசான பேர்வழியை பத்தி கவலை கொள்ள வேண்டாம். அரசியலில் கூறிய புலமை, மக்கள் நலம், தேசிய பார்வை யாவற்றையும் இழந்துவிட்ட கலைஞர் ஒரு பல் இல்லா பாம்பு தான். சும்மா பாவ்லா காட்டுவதெல்லாம் பட்டாணியை கடித்து நொறுக்கி சாப்பிடுவது போல. தற்போதைய நிலைமையில் திமுக தலைமை ஸ்டாலினுக்கு சென்றால் கூட பெரிதாக ஒன்னும் சாதிக்க முடியாது. சண்டை சச்சரவுகள் தான் அதிகரிக்கும். கிழவரின் முக்கிய நோக்கமே இனி மத்தியில் ஆளும் எந்த கட்சியுடனும் மோதல் போக்கை தவிர்த்து சுமுகமாக செல்ல வேண்டும் என்பது தான். இனி காங்கிரஸ் ஜெயிக்காது என்று கணக்கிட்ட கிழவர், வரும் பிஜேபி யுடன் மோதக்கூடாது என்று முடிவெடுத்திருப்பார். ஒன்லி நோக்கம் இருக்கும் சொத்துக்களை காப்பாற்றுவது, வழக்குகளில் இருந்து விடுபடுவது, தப்பிப்பது. அதற்கு தான் தற்போது அமைச்சரவையில் இருந்து விலக எண்ணுகிறார். வரும்காலத்தில் பிஜேபியுடன் சேந்து கும்மி அடிக்கவும் சான்ஸ் உள்ளது, ஆனால் அதற்கு குறைந்தது 5 பாராளுமன்ற சீட்டுகலாவது தேவை. ஒட்டு மொத்தத்தில் காங்கிரஸ் தேய்ந்தது போல திமுகவும் தேய்கிறது. இது இனி வளரவே கூடாது. வளர்ந்தால் அது சமூகத்தை 50 வருடங்களாக கெடுத்தது போல வருங்கால சமுதாயத்தையும் கேட்டோழிக்கும். நாம் கேட்டது போதும், இனி வருங்கால சந்ததியினர் கெடக்கூடாது.
தினமலருக்கு கருணாநிதி மேல அப்படி என்ன கோவம்? என்னவோ மற்ற கட்சிகளும் தலைவர்களும் நாட்டுக்கு ரொம்ப நல்லது செய்து விட்டது போலவும் இவர் மட்டும் தப்பு செய்பவர் போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கி எதற்கு அரிப்பை சொரிந்து கொள்ள வேண்டும்? ஆளுங்கட்சியிடம் இருந்து நிறைய கிடைக்கிறதா? . தினமலர் என்பதை "அம்மா பத்திரிகை" என்று வேண்டுமானால் மாற்றி கொள்ளுங்கள்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.