வறுமை ஒழிப்பு:இந்தியாவை மிஞ்சும் நேபாளம்| Dinamalar

வறுமை ஒழிப்பு:இந்தியாவை மிஞ்சும் நேபாளம்

Updated : மார் 19, 2013 | Added : மார் 19, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

லண்டன் : வறுமையை ஒழிப்பதில் இந்தியாவை விட நேபாளமும், வங்கதேசமும் விரைந்து செயல்படுவதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகமும் ஐநா வளர்ச்சி கழகமும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 1999 முதல் 2006ம் ஆண்டு வரை வறுமையை ஒழிக்கும் திட்டங்களில் இந்தியா விரைந்து செயல்பட்டு வந்ததாகவும், அதன் பிறகு இந்த வளர்ச்சி மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளதாக ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை