Advertisement
பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க ஆவல்: சீன அதிபர்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : மார்ச் 19,2013,11:02 IST
மாற்றம் செய்த நாள் : மார்ச் 19,2013,11:04 IST

பீஜிங்: இந்தியாவுடனான உறவு மேம்பட சீன பிரதமர் ஷி ஜிங்பிங் 5 கொள்கைகளை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில். இந்தியா சீனா இடையிலான எல்லை விவகாரம் மிகவும் சிக்கலானது. இதனைதீர்க்க சிறிது காலம் தேவை.எல்லை விவகாரத்தில், இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை கண்டுபிடிக்க வேண்டும். எல்லை விவகாரத்திற்கு இறுதித்தீர்வு எட்டப்படும் வரை இரு நாடுகளும் எல்லைப்பகுதியில்அமைதியை தொடர வேண்டும். எல்லை விவகாரம், இரு நாட்டு உறவுகளை பாதிக்காமல் இருக்குமாறு சீனாவும் இந்தியாவும் பார்த்து கொள்ள வேண்டும்.டர்பனில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க ஆவலாக உள்ளேன் எனவும் கூறினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (4)
ksv - chennai,இந்தியா
19-மார்-201316:30:07 IST Report Abuse
ksv அட இவரும் அது யாருன்னு பாக்க விரும்புறார்போல
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
19-மார்-201313:29:02 IST Report Abuse
தமிழ் குடிமகன் இவனுக இப்படிதான் சொல்லுவானுக. நாம ஏமாந்துவிடக்கூடாது .
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
அரசன் - madurai  ( Posted via: Dinamalar Android App )
19-மார்-201313:16:06 IST Report Abuse
அரசன் இது ஒரு டுபாக்கூர்..இந்த டுபாக்கூரை சந்தி்க்க அந்த டுபாக்கூர் ஆசைபடுது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Linux - gudal  ( Posted via: Dinamalar Android App )
19-மார்-201311:22:53 IST Report Abuse
Linux உங்கலுக்கும் தெருஞ்சு போச்சா
Rate this:
0 members
0 members
3 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.