E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
சென்னையில் இலங்கை வீரர்களுக்கு தடை?
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

19 மார்
2013
16:00
பதிவு செய்த நாள்
மார் 19,2013 14:38

புதுடில்லி: வரும் ஏப்ரல் 3ம் தேதி துவங்கும் ஐ.பி.எல்., 6வது தொடரில், தமிழகத்தில் நடந்து வரும் போராட்டம் காரணமாக, இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற மாட்டார்கள் என கூறப்படுகிறது. சென்னையில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க வேண்டாம் என இலங்கை வீரர்களை பி.சி.சி.ஐ., கேட்டுக்கொள்ளும் எனவும், இது தொடர்பாக அணி உரிமையாளர்களுக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் கூறப்படுகிறது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நாதன்.K.R.வாரியார் - சென்னை,இந்தியா
19-மார்-201317:24:52 IST Report Abuse
நாதன்.K.R.வாரியார் சென்னையில் மட்டும் ஆடக்கூடாது என்பது மட்டும் இல்லை. ஒட்டுமொத்த சென்னை அணியிலுமே இடம்பெறக்கூடாது.
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel
s murugan - madurai,இந்தியா
19-மார்-201316:25:37 IST Report Abuse
s murugan சரியான முடிவுதான் . இலங்கை யாத்திரிகர்கள் போல ஒற்றர்களும் தமிழ்நாட்டுக்குள் வந்து நிலவரம் அறிகிறார்கள்.
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Cancel
ksv - chennai,இந்தியா
19-மார்-201316:16:33 IST Report Abuse
ksv நல்லது அப்படியே அவர்களை இந்தியாவில் எங்கும் விளையாட அனுமதிக்க கூடாது. ஏனென்றல் தமிழகம் இந்தியாவில்தான் உள்ளது.வீணாக பிரிக்க வேண்டாம்.ராணுவ வீரர்கள் மீது நடந்த தாக்குதல் காரணம் காட்டி பாகிஸ்தான் ஹாக்கி தொடரை ஒதுக்கியது போல இங்கும் இந்திய முடிவு எடுக்க வேண்டும்.
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
19-மார்-201316:14:15 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி தம்பி............ இப்ப உனக்கு சந்தோஷம் தான ? ( நான் சொன்னது வின்னர் படத்துல வடிவேல் பிரசாந்திடம் கேட்கும் கேள்வி )
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.