ஏர்டெல் தலைவருக்கு சம்மன்| Dinamalar

ஏர்டெல் தலைவருக்கு சம்மன்

Updated : மார் 19, 2013 | Added : மார் 19, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் பாரதி மிட்டல் உள்ளிட்ட சிலருக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் டில்லி ஐகோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது. எஸ்சர் குழு நிர்வாகி ரவி ருயாவிற்கும் இவ்வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பான குற்றவாளிகள் அனைவருக்கும் ஏப்ரல் 11ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பி உள்ள கோர்ட், அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை